மீண்டும் அச்சுறுத்த தொடங்கிய கொரோனா

img

மீண்டும் அச்சுறுத்த தொடங்கிய கொரோனா வைரஸ்

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரக் காரணமான ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.